நாற்பது நாள் இராப் பகல் வனவாசம் பண்ணினர்

1. நாற்பது நாள் இராப் பகல் வனவாசம் பண்ணினர்,
நாற்பது நாள் இராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றர்,

2. ஏற்றர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை,
மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை, – நாற்பது

3. உம்மைப்போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். – நாற்பது

4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும் வென்றரே நீர் அவனை – நாற்பது

5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்,
தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம் – நாற்பது



narpathu nal irab pakal vanavasam panninar

1. narpathu nal irab pakal vanavasam panninar,
narpathu nal irab pakal sothikkabpattum vendrar,

2. eetrrar veyil kulirai kaddu mirukath thunai,
manjcham umakkuth dharai, kal umakkub panjchanai, – narpathu

3. ummaippola nangkalum lokaththai verukkavum,
upavacham pannavum jabikkavum karpiyum. – narpathu

4. saththan seeri ethirkkum pothem thekam aaviyai
sornththidamal kaththidum vendrare neer avanai – narpathu

5. appothengkal aavikkum ma samathanam undam,
thudhar kudtam sevikkum bakkiyavankal aakuvom – narpathu